சிம்டாங்காரன் பாடல் செய்த சாதனைகள் என்ன தெரியுமா?

simtaangaran song download. இளையதளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் படம் சர்கார். இந்த படத்தில் உள்ள ஒரு பாடல் இன்று வெளியானது.

அந்த பாட்டின் பெயர் சிம்டாங்காரன். இந்த பாடல் வெளியாகி 5 நிமிடத்திலே 5 லட்சம் பார்வையாளர்களை கடந்தது.

அது மட்டுமில்லாமல், வெறும் 20 நிமிடத்திலே 1 லட்சம் லைக்ஸுகளை கடந்து சாதனை படைத்துள்ளது.