துப்பாக்கி முனை படத்தின் டீஸர் வீடியோ

துப்பாக்கி முனை படத்தின் டீஸர் வீடியோ. விக்ரம் பிரபு உடன் ஹன்சிகா நடிக்கும் முதல் படம் இந்த துப்பாக்கி முனை. இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.