ரஜினியின் 2.0 டீஸர் வீடியோ

ரஜினியின் 2.0 டீஸர் வீடியோ. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் 2.0

இந்த படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இதோ 2.0 படத்தின் டீஸர்…