ஜூலியின் புதிய படத்தின் டீஸர்! கலாய்த்த பிரபல நடிகர்

ஜூலியின் புதிய படத்தின் டீஸர்! கலாய்த்த பிரபல நடிகர். பிக்பாஸ் முதல் சீசன் மூலம் ரசிகர்களிடன் வெறுப்பை சம்பாதித்தவர் தான் ஜூலி. இவர் ஜல்லிக்கட்டு ஜூலி என்றும் அன்போடு அழைக்கப்படுவார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வாங்கிய நல்ல பெயரை பிக்பாஸில் நுழைந்து காலி செய்தார். வெளியே வந்தபின் செய்த தவறுக்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார்.

ஜூலி தற்போது அம்மன் தாயி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

அம்மன் தாயி டீஸர்யை பார்த்த பிக்பாஸ் சக்தி, ஜூலிக்கு கால் பண்ணி “அம்மன் தாயி பாவம் டி” என்று கூறியுள்ளார். மேலும் ஜூலி அனிதா, உத்தமி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.