தமிழில் வெளியாக வேண்டிய சாமி 2 ட்ரைலர் இதுதான் !

தமிழில் வெளியாகவேண்டிய சாமி 2 ட்ரைலர் இதுதான் ! சாமி 2 ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பல கலாய்களை பெற்றது.

அது அந்த அளவுக்கு ஓவர் பில்டப்பாக இருந்தது. வசனங்களும் அப்படிதான் இருந்தது.
இதை பார்த்த விக்ரம் ரசிகர்கள் அனைவரும் இது சாமி 2 தெலுங்கு டிரைலர் என கூறினார். ஆனால் தற்போது வெளியாகியுள்ள சாமி 2 தெலுங்கு ட்ரைலர் தான் தமிழில் வெளியாகியிருக்க வேண்டும் என கூறிவருகின்றனர். கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி புகைப்படம். இதோ அந்த ட்ரைலர்…