கோலமாவு கோகிலா படத்தின் புரோமோ வீடியோ

கோலமாவு கோகிலா படத்தின் புரோமோ வீடியோ ! கோலமாவு கோகிலா படத்தில் நயந்தாரா மற்றும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு இசை அனிரூத் தான். இயக்குனர் நெல்சன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.