கம்பத்து பொண்ணு பாடல் வரிகள் ! சண்டைக்கோழி 2 பாடல் வரிகள்

Song Name – Kambathu Ponnu
Movie – Sandakozhi 2
Singer – Yuvanshankar Raja
Composed and Arranged by – Yuvanshankar Raja
Lyrics – Yegathasi
Starring – Vishal, Keerthi Suresh, Varalaxmi Sarathkumar
Director – N Lingusamy
String instruments – Babu
Nadhaswaram – Thirumurthi
Male harmonies – Sam , Senthildass,Bakkiyaraj
Voice conducted by – Vasudevan
Coordinated by – A.S.Subbiah & M.Ahmad

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூராளி போல
புழுதி பறக்க தாக்குற

ஆண் மற்றும் குழு :
ஆல மரத்து இலைடா
அவ கன்ன குழியில விழடா
பம்பாட்டம் ரெட்டை சடைடா
இப்போ பாக்குது என்னை தொடடா

ஆண் மற்றும் குழு :
அட ட ட…
மஞ்ச செவப்பு கண்ணாடி போல
என்னை நீ சாய்க்காத
அடி கட்டி கிடக்குற ஆட்ட நீயும்
அவுத்துட்டு மேய்க்காத

ஆண் : போடி போ தாங்கல
ராத்திரி பூரா தூங்கல
கம்பத்து பொண்ணு…ஹே
ஹே கம்பத்து பொண்ணு…ஹே

ஆண் : கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூராளி போல
புழுதி பறக்க தாக்குற

ஆண் : தாவணி காத்து தான்
வாழுற மூச்சடி
பேசுன பேச்சலாம்
சக்கரை ஆச்சடி

ஆண் : அம்மியா அரைக்கிர
ஆள நீ அசத்துர
மின்னல கண்ணுல வாங்கி
மின்சாரத்த பாச்சுர

ஆண் மற்றும் குழு :
சவ்வு மிட்டாயி
வாட்ச்ச போல
என்னை தான் கட்டி கிட்ட
அடி குச்சி ஐஸ்
கரைய போல சட்டையில
ஒட்டி கிட்ட

ஆண் : கடுங் காபி இதம் போல
மனச நீ தான் ஆக்குற
கம்பத்து பொண்ணு…ஹே
ஹே கம்பத்து பொண்ணு…ஹே

ஆண் : ராட்டினம் போல தான்
தூக்கி நீ சுத்துற
மெல்லுறேன் முழுங்குறேன்
வார்த்தையே சிக்கல

ஆண் : கையில பேசுற
கண்ணுல கேக்குற
காதுல கம்மலை போல
மனச நீயும் ஆட்டுர

ஆண் மற்றும் குழு :
பஞ்சு முட்டாயி ரெண்ட திருடி
கன்னத்தை செஞ்சி கிட்ட
அடி ஈசல் ரெக்கைய பிச்சி வந்து
இதயத்தை நெஞ்சி கிட்ட

ஆண் : ஆத்தாடி காத்துல
உன் பேரத் தான் கூவுறேன்
கம்பத்து பொண்ணு ஹே ஹே
கம்பத்து பொண்ணு…ஹே

ஆண் : கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூராளி போல
புழுதி பறக்க தாக்குற

ஆண் : கம்பத்து பொண்ணு…ஹே
ஹே கம்பத்து பொண்ணு
ஹே கம்பத்து பொண்ணு
ஹே கம்பத்து பொண்ணு…ஹே
ஹே…கம்பத்து பொண்ணு..
பொண்ணு பொண்ணு