Inkem Inkem பாடலுக்கு வந்த சோதனை.! வீடியோ உள்ளே..

Inkem Inkem பாடலுக்கு வந்த சோதனை.! வீடியோ உள்ளே.. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்து செம்ம ஹிட் ஆனா படம் தான் கீதா கோவிந்தம்.

சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி அந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுத்திருந்தார்கள்.
இந்த படத்தில் இடம்பெற்றிருந்த Inkem Inkem பாடல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது, இந்த பாடலை சித்ஶ்ரீராம் பாடியிருந்தார்.

இந்தப் பாடல் பல ரசிகர்களின் பேவரைட் பாடல் இதை பல ரசிகர்கள் ரிங்டோன் ஆகவும் whatsapp dp ஆகவும், வைத்திருந்தார்கள் மேலும் இந்த பாடலின் தாக்கம் எங்கு வரை சென்றுள்ளது என்று நீங்களே பாருங்கள்.

ராஷ்மிகா மந்தண்ணாவின் காதலர் இவரா? புகைப்படம் உள்ளே