கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்த அனுபமா பரமேஸ்வரன்! வைரல் வீடியோ

கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்த அனுபமா பரமேஸ்வரன்! வைரல் வீடியோ. நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர்.

அதன் பின்பு நடிகர் தனுஷ் நடித்த கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இவர் நடித்த அனைத்து படங்களிலும் கவர்ச்சி அதிகமில்லாமல் இருக்கும்.

Hello Guru Premakosame என்ற தெலுங்கு படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது. இதோ…