100% காதல் படத்தின் டீஸர்

100% காதல் படத்தின் டீஸர். ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ஷாலினி பாண்டே நடித்திருக்கும் முழு காதல் படம் தான் இந்த 100% காதல்.

இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.