தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி யார் தெரியுமா? இந்த நடிகை தானாம்!

தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி

தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி யார் தெரியுமா? இந்த நடிகை தானாம்! தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்கள் பலர் உள்ளனர். ஆனால் சிலர் மட்டும் தான் அதில் காமெடியும் செய்து மக்கள் மத்தியில் நிலைத்து காணப்படுவார்கள்.

அப்படிப்பட்ட பெருமைக்கு செந்தக்காரர்தான் தேங்காய் ஸ்ரீநிவாசன்.900 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் ரஜினியுடன் நடித்த தில்லு முல்லு படத்தினை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

அந்த அளவுக்கு இவரது நடிப்பால் அசத்தியிருப்பார். ஆனால் இவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவால் 1987ல் மரணமடைந்தார்.

இவரின் பேத்தியான ஸ்ருத்திகா தித்திக்குதே, ஆல்பம், ஸ்ரீ போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இதோ அவரின் புகைப்படம் …

தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட மோஷன் போஸ்டர் இதோ