தல அஜித்துடன் நயன்தாரா காதலர் எடுத்த புகைப்படம்

தல அஜித்துடன் நயன்தாரா காதலர் எடுத்த புகைப்படம்

தல அஜித்துடன் நயன்தாரா காதலர் எடுத்த புகைப்படம். நடிகை நயன்தாராவின் தற்போதைய காதலர் விக்னேஷ் சிவன்.

இவர் போடா போடி, நானும் ரவுடிதான் மற்றும் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் போடா போடி படம் மட்டும் சரியாக போகவில்லை.

நடிகை நயன்தாராவின் தற்போதைய காதலர் விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாராவின் தற்போதைய காதலர் விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாராவின் தற்போதைய காதலர் விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாராவின் தற்போதைய காதலர் விக்னேஷ் சிவன்

இன்று தான் இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள். இதனால் இவருக்கு பலரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

தல அஜித்துடன் நயன்தாரா காதலர் எடுத்த புகைப்படம்
தல அஜித்துடன் நயன்தாரா காதலர் எடுத்த புகைப்படம்
தல அஜித்துடன் இயக்குனர் விக்னேஷ் சிவன்
தல அஜித்துடன் இயக்குனர் விக்னேஷ் சிவன்

இந்நிலையில் விக்னேஷ் சிவன் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் அஜித்தின் கெட்டப்பை வைத்து பார்க்கும் போது, என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பில் தான் இந்த புகைப்படங்களை எடுத்திருக்க வேண்டும். விக்னேஷ் சிவன் படங்கள் இயக்குவது மட்டுமின்றி பாடல்களும் பல எழுதியுள்ளார். அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வரும் அதாரு அதாரு பாடல் செம்ம ஹிட். இந்த பாடலையும் விக்னேஷ் சிவன் தான் எழுதினார்.