திமுக தலைவர் கருணாநிதி காலமானார்..

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்..

தமிழக அரசியலுக்கு கடந்த சில வருடங்களாகவே போதாத காலம் போல. சில வருடங்களுக்கு முன்பு தான் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்தார்.

அதை தொடர்ந்து இந்தியாவின் மூத்த அரசியல் பிரமுகர், திமுக கட்சியின் தலைவர் கருணாநிதி கடந்த சில வருடங்களாக உடல்நலம் முடியாமல் இருந்தார். அதிலும் கடந்த ஆறு மாதமாக மிகவும் உடல்நலம் முடியாமல் இறந்தார், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சில நாட்களாக மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இன்று மிகவும் உடல்நலம் முடியாமல் காலமாகியுள்ளார், இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மேலும், தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுது வருகின்றனர்.