காப்பியடித்த அட்லீ… சிக்கிய ஆதாரம் உள்ளே!

காப்பியடித்த அட்லீ

இயக்குனர் அட்லீ இதுவரை மூன்று படங்களை இயக்கியுள்ளார். அந்த மூன்று படங்களும் அமோக வெற்றி பெற்றது.

அட்லீ அடுத்ததாக மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணையும் படம் தான் தளபதி 63. இந்நிலையில் அட்லீயை அனைவரும் காப்பி அடித்து தான் படம் எடுக்கிறர் என்று கூறுகின்றனர். ஆனால், அதையெல்லாம் கண்டுக்கொள்வது இல்லை அட்லீ. மேலும், தன் குருநாதர் இயக்குனர் சங்கர் அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்தை ட்விட்டரில் கூறினார் அட்லீ. அதிலிருந்த வார்த்தைகளை அட்லீ இங்கிருந்து தான் காப்பியடித்தார் என ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். ஆசிரியர் தின வாழ்த்து சொன்னது ஒரு தவறா..!