தலயின் விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவரும் உண்மையான டைம் இதுதான்

ViswasamFirstLook

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வரவுள்ள படம் விசுவாசம். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போ வரும் என்று தான் அனைத்து தல ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வரும் என்று கூறப்பட்ட நிலையில், வெளிவரும் சரியான நேரத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

அதாவது, நாளை (வியாழன்) அதிகாலை 03.40 AM மணிக்கு வருமாம். இந்த தகவலை விசுவாசம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி நிறுவனம் தெரிவித்துள்ளார்கள்.

Viswasam