பல கோடிக்கு விலை போனது விஸ்வாசம்! எந்த தயாரிப்பு நிறுவனம் வாங்கியது தெரியுமா?

தல அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படம் விஸ்வாசம். சில நாட்களுக்கு முன்பு தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தில் தல அஜித இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்தப் படம் ஏற்கனவே 47 கோடிக்கு விலை போனது. இந்நிலையில், க்யூப், விளம்பரம் எல்லாம் சேர்த்து ரூ 50 கோடி வரை வியாபாரம் தமிழகத்தில் மட்டுமே நடந்துள்ளதாம்.மேலும், இப்படத்தை அறம் படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஸ் வாங்கியுள்ளாராம், விவேகம் நஷ்டக்கணக்கு கூட எல்லாம் தீர்த்துவிடப்பட்டுள்ளதாம்.

Viswasam Thala Ajith