விஸ்வரூபம் 2 படத்தின் வசூல் என்ன இவ்வளவு குறைந்துவிட்டது..

vishwaroopam 2 box office collection

கமல் தற்போது அரசியல் கலத்தில் பிஸியாக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் விஸ்வரூபம்-2 படம் தற்போது வெளியாகி திரையறங்குகளில் ஓடிக்கொண்டுள்ளது. விஸ்வரூபம்-1 உலகம் முழுவதும் ரிலீஸ் செய்தார் கமல். படமும் ஆங்கில படத்திற்கு இணையான மேக்கிங் மற்றும் இசை இருந்தது. ஆனால் விஸ்வரூபம்-2 ரிலீஸ் ஆன தேட்டர்களில் படம் சரியாக போகவில்லை. இந்த படத்தின் வசூல் தற்போது வரை 50 கோடி தானாம்.

கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படமே தற்போது வரை 50 கோடி வசூல் செய்துவிட்டது. கமலின் இந்த படம் சரியாக போகாததற்கு பல காரணங்களை கூறுகின்றனர் சினிமா விமர்சகர்கள்.