விஜய் அட்லீ படம் இப்படித்தான் இருக்குமாம்! உண்மை வெளியானது

விஜய் அட்லீ படம் இப்படித்தான் இருக்குமாம்! உண்மை வெளியானது

விஜய் அட்லீ படம் இப்படித்தான் இருக்குமாம்! உண்மை வெளியானது. இயக்குனர் அட்லீ தளபதி விஜய்யை வைத்து தெறி மற்றும் மெர்சல் என இரு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர்.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தையும் அட்லீ தான் இயக்க உள்ளாராம். விஜய் தற்போது முருகதாஸ் படமான சர்கார் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. அதற்கு பின் அட்லீ விஜய் படம் தான். இந்த படத்தினை பற்றி அட்லீ மறைமுகமாக சில தகவல்களை கூறியுள்ளார். அதில் இவர் விஜய்யை வைத்து இயக்கிய இரண்டு படங்களை விட இந்த படம் செம்ம மாஸ்ஸாக இருக்குமாம்.

இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.