இதுவரை வெளிவந்த படங்களில் தமிழகத்தில் யார் வசூல் மன்னன்? டாப்-5 படங்கள்

Ajith_Vijay

தமிழ் சினிமாவை பொறுத்தவரை புதிதாக வெளியாகும் படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுள்ளது. ஆனால் அந்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுகின்றனவா? இல்லையா? என்பதை பெறுத்துதான் படத்தின் வெற்றி அனையும்.

இந்த நவீன ஆன்லைன் உலகில் மொபைல் மூலம் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதால், திரையரங்குகளுக்கு வருகிறவர்களின் அளவும் குறைந்துள்ளது. இதை எல்லாம் தாண்டி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பணத்தை அள்ளிய 5 படங்கள் எது என்று பார்க்கலா.

1. மெர்சல்- ரூ 125 கோடி
2. கபாலி- ரூ 76 கோடி
3. தெறி- ரூ 75 கோடி
4. வேதாளம்- ரூ 75 கோடி
5. ஐ- ரூ 70 கோடி

இதில் பாகுபலி-2 ரூ 140 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தாலும், அவை தெலுங்குப்படம் என்பதால் அதை தவிர்த்த லிஸ்ட் தான் இது.