சிம்பு படத்திற்கு இசையமைக்கும் நடிகர்

Simbu

சிம்பு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்க உள்ளார்.

சிம்பு நடிக்கும் இந்த தெலுங்கு படத்தினை சுந்தர்.சி இயக்கவுள்ளார். இந்த படத்தினை லைகா நிறுவனம் தாயாரிக்கிறது. மேலும் படத்திற்கு இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக மாறியுள்ள ஹிப்ஹாப் ஆதிதான் இந்த படத்திற்கு இசையமைப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.