விஜய்யின் மெர்சல் படத்துக்கு இத்தனை SIIMA விருதுகளா?

விஜய்யின் மெர்சல் படத்துக்கு இத்தனை SIIMA விருதுகளா?

விஜய்யின் மெர்சல் படத்துக்கு இத்தனை SIIMA விருதுகளா? மக்களிடம் தனக்கென ஒரு அங்கிகாரம், அது தான் அனைத்து நடிகர்களின் விருப்பமாக உள்ளது.

அப்படி பல விருதுகள் உள்ளன. அதில் SIIMA விருதுகள் 2018-ல் வெற்றி பெற்றவர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த விருது துபாயில் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கிடைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு பல விருதுகள் கிடைத்துள்ளது.

BEST DIRECTOR ATLEE: MERSAL
BEST ACTOR IN A NEGATIVE ROLE: SJ.SURYA for MERSAL & SPYDER
BEST MUSIC DIRECTOR: AR Rahman for MERSAL
BEST LYRIC WRITER: VIVEK for AALA PORAAN & MERSAL
BEST PLAYBACK SINGER (MALE): SID SRIRAM for MERSAL

மேலும் மற்ற படங்களுக்கான விருதுகள்

BEST FILM: VIKRAM VEDHA
BEST ACTOR IN A LEADING ROLE (MALE): SIVA KARTHIKEYAN for VELAIKKARAN
BEST ACTOR IN A LEADING ROLE (MALE) – CRITICS: MADHAVAN for VIKRAM VEDHA
BEST ACTOR IN A LEADING ROLE (FEMALE): NAYANTHARA for ARAMM
BEST ACTOR IN A LEADING ROLE (FEMALE) -CRITICS: ADITI BALAN for ARUVI
BEST ACTOR IN A SUPPORTING ROLE (MALE): MS BHASKAR for 8 THOTTAKKAL
BEST ACTOR IN A SUPPORTING ROLE (FEMALE): SHIVADA for ADHE KANGAL
BEST PLAYBACK SINGER (FEMALE): LUKSIMI SIVANESWARALINGAM for BOGAN
BEST DEBUTANT ACTOR( MALE): VASANTH RAVI for TARAMANI
BEST DEBUTANT ACTOR (FEMALE): ADITI RAO HYDARI for KAATRU VELIYIDAI
BEST DEBUTANT DIRECTOR: ARUN PRABHU PURUSHOTHAMAN for ARUVI
BEST COMEDIAN: SOORI for SANGILI BUNGILI KADHAVA THORAE
BEST CINEMATOGRAPHER: RAVI VARMAN for KAATRU VELIYIDAI