சீமராஜா படத்தில் இதை கவனித்தீர்களா?

சீமராஜா படத்தில் இதை கவனித்தீர்களா?

சீமராஜா படத்தில் இதை கவனித்தீர்களா? சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குளில் கலவையான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் படம் சீமராஜா.

பெரும்பாலும் பெரிய நடிகர்களின் பெருமை அல்லது அவர்களின் படங்களின் பாடல், சீன்கள் பற்றி வளர்ந்து வரும் நடிகர்கள் சில காட்சிகள் வைப்பதுண்டு.

அப்படி விஜய் அஜித் ரசிகர்கள் சீமராஜா படத்தில் தங்கள் தலைவர் பற்றி ஏதும் உள்ளதா என பார்ப்பது வழக்கம். இந்நிலையில் சீமராஜா படத்தில் தல அஜித்தின் ரெபரென்ஸ் தான் அதிகமாக உள்ளது. ஒரு சீனில் தலைக்கே முதல் குழந்தை பெண் குழந்தை தான் என சிவகார்த்திகேயன் பேசுவார்.

மேலும் வீரம் தீம் மியூஸிக், உலகமே உன்னை எதிர்த்தாலும் டயலாக் என படம் முழுவதும் தல ரெபரன்ஸே நிறைய வந்து செல்கின்றது.

சீமராஜா படத்தில் இதை கவனித்தீர்களா?