நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தின் முதல் நாள் வசூல்

kolamavu kokila 1 day box office collection

நயந்தாரா நடிப்பில் நேற்று (ஆகஸ்ட்-17) வெளியான படம் கோலமாவு கோகிலா. இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

நெல்சன் இயக்கியுள்ள இப்படம் பல திரையறங்குகளில் ஒடிக்கொண்டுள்ளது. கோலமாவு கோகிலா படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். நயந்தாரா ரசிகர்கள் படத்தினை கொண்டாடிவருகின்றனர். அஜித், விஜய்க்கு இணையாக படத்தின் வரவேற்ப்பு அமோகமாக உள்ளது.

நேற்று முடிவில் இப்படம் சென்னையில் மட்டும் 43 லட்சம் வசூல் செய்துள்ளதாம். வரும் நாட்களில் படத்தின் கலெக்‌ஷன்களை கொண்டு கோலமாவு கோகிலா நிச்சயம் ஹிட் படங்களின் வரிசையில் இடம்பிடிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.