வசூலில் பின்னி பெடல் எடுக்கும் கீதா கோவிந்தம் படம்! எத்தனை கோடி தெரியுமா?

geetha govindam box office

வசூலில் பின்னி பெடல் எடுக்கும் கீதா கோவிந்தம் படம்! எத்தனை கோடி தெரியுமா? விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா நடிப்பில் வெளியான தெலுங்கு படம் தான் கீதா கோவிந்தம். விஜய்க்கு இந்த படம் வெறும் 3வது படம் தான்.

ஆனால் இந்த மூனாவது படத்திலே இப்படி பட்ட வரவேற்ப்பு கிடைக்குமா? என்றால் அது கஷ்டம் தான். இந்த கீதா கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.5 கோடி வசூல் செய்தது. தமிழகத்தில் இதுவரை வந்த நேரடி தெலுங்கு படங்களில் இந்த படம் தான் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், இந்த படம் உலகம் முழுவது ரூ.15 கோடிக்கு விலை போகியுள்ளது. ஆனால் நிசாம் பகுதியில் மட்டுமே ரூ.15 கோடி வரை ஷேர் வந்துள்ளது. ஆக மொத்தம், உலகம் முழுவதும் ரூ.60 கோடி வரை ஷேர் வந்துள்ளது. இது படத்தை விற்றதை விட 3 மடங்கு அதிகம். இந்த லாபம் வெறும் 3 வாரத்திலே வந்துள்ளது.

geetha govindam movie