சத்தமே இல்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் கொடுத்த அஜித்தின் படங்களின் லிஸ்ட்

ajith 100 crore movies list

தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் அஜித். இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் பலம் அதிகம். ஆனால் இவரது ரசிகர் மன்றத்தை அவரே கலைத்தார். ஆனாலும் ரசிகர்கள் அவரது பெயரில் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர். தல அஜித் தற்போது நடித்து வரும் படம் விஸ்வாசம். இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

அஜித்தின் தாரக மந்திரம் உண்மை உழைப்பு உயர்வு. இதை அவரது ரசிகர்களும் அறிவார்கள். இந்நிலையில் அஜித்தின் பல படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதன் லிஸ்ட் இதோ..!

1. விவேகம் – 203 கோடி
2. வேதாளம் – 155 கோடி
3. மங்காத்தா – 125 கோடி
4. என்னை அறிந்தால் – 115 கோடி
5. ஆரம்பம் – 105 கோடி
6. வீரம் – 102 கோடி

Ajith