ரஜினிகாந்தின் 2.0 டீஸர் வெளியாகும் சரியான நேரம் இதோ…

ரஜினிகாந்தின் 2.0 டீஸர் வெளியாகும் சரியான நேரம் இதோ...

ரஜினிகாந்தின் 2.0 டீஸர் வெளியாகும் சரியான நேரம் இதோ… பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் 2.0 என அனைவரும் அறிந்ததே.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். படத்தின் டீஸர் நாளை (செப்டம்பர் 13) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது வெளியாகும் சரியான நேரம் தெரியவந்துள்ளது.

ஆம் நாளை காலை சரியாக 9 மணிக்கு 2.0 டீஸர் வெளியாகிறது. இந்த தகவலை இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த டீஸர் 3D யில் வெளியாவதால் திரையரங்குகளில் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.