மீண்டும் விஜய் படத்தில் இந்த நடிகையா? கடுப்பான விஜய் ரசிகர்கள்

மீண்டும் விஜய் படத்தில் இந்த நடிகையா? கடுப்பான விஜய் ரசிகர்கள்

மீண்டும் விஜய் படத்தில் இந்த நடிகையா? கடுப்பான விஜய் ரசிகர்கள். விஜய் அட்லீ கூட்டணியில் உருவான படங்கள் தெறி மற்றும் மெர்சல்.

இந்த இரண்டு படங்களைத் தொடந்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் அட்லீ சேரும் படம் தான் தளபதி 63.

விஜய் தற்போது சர்கார் படத்தின் வேலைகளை முடித்து விட்டு தீபாவளி ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

சர்கார் படத்தின் பாடல் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் அட்லீ விஜய் படத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் தெரியும். ஆனால் விஜய்யுடன் மீண்டும் மீண்டும் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடிப்பதால் தளபதி ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர்.

Keerthy Suresh