அரவிந்த்சாமி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் நடிகை

Arvind Swamy

அரவிந்த்சாமி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் நடிகை. ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்திற்கு பின்னர் அரவிந்தசாமி நடித்துள்ள ‘நரகாசுரன்’ திரைப்படம் மிக விரைவில் வெளிவரவுள்ள நிலையில் அரவிந்தசாமி நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது.

`என்னமோ நடக்குது’, `அச்சமின்றி’ ஆகிய படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கவுள்ள இந்த படத்திற்கு ‘கள்ளபார்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Kallapart Tamil Movie Pooja Photos
Saranya, Kutty Padmini, Ponvannan @ Kallapart Movie Pooja Stills
Kallapart Tamil Movie Pooja Photos
Aravind Swamy, Saranya Ponvannan, Rajapandi, Regina @ Kallapart Movie Pooja Stills
Kallapart Tamil Movie Pooja Photos
Aravind Swamy, Saranya Ponvannan, Rajapandi, Regina @ Kallapart Movie Pooja Stills

வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் அரவிந்தசாமிக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கவுள்ளார்.

Regina Cassandra

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு பசெய்கிறார். இந்த படத்தின் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று ஏ.வி.எம் ஸ்டுடியோவில் தொடங்கியது.