விக்ரம் பிரபுவை கட்டிபிடித்திருக்கும் ஹன்சிகா – துப்பாக்கி முனை

விக்ரம் பிரபுவை கட்டிபிடித்திருக்கும் ஹன்சிகா. விக்ரம் பிரபு, ஹன்சிகா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் துப்பாக்கி முனை.

இந்த துப்பாக்கி முனை படத்தினைதினேஷ் செல்வராஜ் இயக்கி இருக்கிறார். வி கிரேஷன் கலைப்புலி தாணு தயாரித்திருக்கிறார். படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார்.

இதற்கு முன்பு விக்ரம் பிரபு நடித்த படங்கள் சரியாக போகாததால் இந்த துப்பாக்கி முனை படத்தினை தான் அவர் ஆவலாக எதிர் பார்த்து வருகிறார்.

விக்ரம் பிரபுவை கட்டிபிடித்திருக்கும் ஹன்சிகா

விக்ரம் பிரபுவை கட்டிபிடித்திருக்கும் ஹன்சிகா
விக்ரம் பிரபுவை கட்டிபிடித்திருக்கும் ஹன்சிகா
விக்ரம் பிரபுவை கட்டிபிடித்திருக்கும் ஹன்சிகா
விக்ரம் பிரபுவை கட்டிபிடித்திருக்கும் ஹன்சிகா