சைமா விருது விழாவுக்கு மியா ஜார்ஜ் அணிந்திருந்த ஆடையை பாருங்க!

சைமா விருது விழாவுக்கு மியா ஜார்ஜ் அணிந்திருந்த ஆடையை பாருங்க! மியா ஜார்ஜ் தமிழில் ஒரு சில படங்களில் தான் நடித்துள்ளார். பார்ப்பதற்கு அழகாக இருப்பார். இவர் நடித்த படங்களில் கவர்ச்சி இல்லாமல் நடித்திருப்பார்.

தற்போது சைமா 2018 விருதுகள் வழங்கும் விழா நடந்து வருகிறது. இதில் மியா ஜார்ஜ் கலந்து கொண்டார்.

இதில் இவர் அணிந்து வந்த ஆடை மிகவும் அழகாக இருந்தது. அமரகாவியம், வெற்றிவேல், ஒருநாள் கூத்து, ரம் மற்றும் எமன் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.