பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மஹத்.. யாஷிகா என்ன செய்தார் தெரியுமா?

yashika and aishwarya

மஹத் நேற்று பிக்பாஸ் விட்டை விட்டு வெளியேறினார். அவரை கமல் ரெட் கார்டு காட்டி வெளியே வரச்சொன்னார் கமல்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து மஹத் வெளியேறியது மக்கள் அனைவரும் எதிர் பார்த்தது தான். ஆனால் உள்ளே இருந்த போட்டியாளர்கள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிலும் குறிப்பாக யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா மிகவும் அதிர்ச்சியாகினர். பின்பு வெளியேறிய அவரிடம் அகம் டீவி மூலம் அனைவரும் நன்றாகவே பேசினர். அதிலும் அவர் மும்தாஜ் மற்றும் டேனியிடம் அதிகமாக சண்டை போட்டர். அவர்கள் கூட நல்லபடியாகவே பேசினர்.

மஹத் வெளியே சென்றபின் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஸ்மோக்கிங் ரூம் சென்று கதவை பூட்டிக் கொண்டு கதறி அழுதனர். இதில் அதிகமாக அழுதது யாஷிகா தான்.

yashika