யாஷிகாவின் காதலர் இவரா? டாஸ்கின் போது வெளிவந்த உண்மை..

yashika anand love name

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் “உன்னைப் போல் ஒருவன்” டாஸ் நடந்துவருகிறது. டாஸ் என்ற பெயரில் சில போட்டியாளர்கள் செய்யும் செயல் சற்று அநாகரிகமாக உள்ளது. குறிப்பாக மஹத் செய்யும் செயல் பார்ப்பவர்களை முகம் சுழிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில், டாஸ்கின் படி மகத், “மும்தாஜ்” ஆகவும் டேனி, “யாஷிகா” வாகவும் உள்ளனர். அப்போது சமயலறையில் பேசிக் கொண்டிருந்தனர். மகத், டேனியிடம் “உமாபதி, அடியில பத்தி” என்று கிண்டலாக கூறினார். அதற்கு டேனி, ‘உமாபதி பற்றி பேச கூடாது, அவன் எங்க வேணுனாலும் போவான். உனக்கு என்ன வந்துச்சு, நீ என்னோட பாய் பிரன்ட் (boy friend)பத்தி எல்லாம் பேச கூடாது’ என்று கூறினார். மஹத் மற்றும் டேனி இருவரும் கூறிய ‘உமாபதி ‘ என்ற பெயர் ஒருவேளை யாஷிகாவின் காதலரின் பெயராக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது.

குழந்தை பிறந்த 2 மாதத்தில் வீ.ஜே. அஞ்சனா வெளியிட்ட புகைப்படம்… அதுகுள்ள இப்படியா?

உமாபதி, சமீபத்தில் ‘மணியார் குடும்பம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். அவர் பிரபல காமெடி நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன். அந்த படத்தில் யாஷிகா ஒரு பாடலுக்கும் நடனமாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேலை அந்த படத்தில் நடித்த போது உமாபதிகும், யாஷிகாவிற்கும் காதல் ஏற்பட்டிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அதுமட்டுமின்றி மஹத் மற்றும் டேனி இருவருமே யாஷிகாவிற்கு மிகவும் நெருக்கமாக தான் இருந்து வருகின்றனர். எனவே, இவர்கள் இருவரும் யாஷிகாவின் காதலரை பற்றி பேசி இருப்பதால், யாஷிகா காதலிப்பது ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.

umapathy

umapathy

Actress Aathmika Images Gallery