பிக்பாஸ் வீட்டில் மயக்கம் போட்ட விஜயலட்சுமி!

பிக்பாஸ் வீட்டில் மயக்கம் போட்ட விஜயலட்சுமி! பிக்பாஸ் சீசன் 2 தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. போட்டிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியான பிக்பாஸ் புரோமோ வீடியோவில் நடிகை விஜயலட்சுமி மயக்கம் போட்டு கீழே விழுகிறார். அனைவரும் அவரை சுற்றிக் கொண்டு என்னாச்சு என கதறுகின்றனர்.
இவ்வாறு அந்த வீடியோவில் உள்ளது.

இந்த சம்பவம் நடக்க முக்கிய காரணம் பிக்பாஸ் கொடுத்த பலூன் பிடிக்கும் டாஸ்க் தான். அந்த டாஸ்க் நடக்கும் போது பாலாஜியும், சினேகனும் ஒருவரை ஒருவர் தள்ளி விடுகின்றனர். அப்போது திடீர் என விஜயலட்சுமி கீழே விழுவது போன்று காட்டப்படுகிறது. இதோ அந்த வீடியோ…