மஹத் வாயால் அப்படியொரு பேர் வாங்கிய பிக்பாஸ் நடிகை

mahat

மஹத் பிக்பாஸ் வீட்டைவிட்டு நேற்று வெளியேற்றப்பட்டார். அவர் வீட்டைவிட்டு வெளியேறும் முன் உள்ளே உள்ள அனைத்து போட்டியாளர்களிடமும் கமல் பேச வைத்தார்.

அப்போது மஹத், மும்தாஜ் மற்றும் டேனியிடம் நன்றாகவே பேசினார். ஆனால் மும்தாஜிடம் மட்டும் “கட்டிபுடி கட்டிபுடிடா” போன்று இரட்டை அர்த்த வார்த்தைகளில் பேசினார். ஆனால் இதை மும்தாஜ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதன்பின் ரித்விகாவிடம் பேசிய மஹத், “பிக்பாஸ் வீட்டில் எதிர்பாராமல் கிடைத்த உண்மையான நட்பு நீ தான். நீ ரெம்ப நல்ல பொண்ணு. நீதான் உண்மையான தமிழ் பொண்ணு” என எமோஷினலாக பேசினார்.