நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இதுதான் உண்மையான காரணம்!

Daniel Annie Pope

நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இதுதான் உண்மையான காரணம்! பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவர் தான் டேனி. இவர் உள்ளே இருந்த விதத்தால் மக்கள் அனைவரும் விரும்பினர். ஆனால் சென்ற வாரம் வெளியேற்றப்பட்டார்.

ஆனால், அவர் வெளியேற்றப்பட்டதற்கு உண்மையான காரணம் வெளிவந்துள்ளது. அதை அவரே கூறியுள்ளார். அது என்னவென்றால், அவரின் அம்மாவும் காதலியும் உள்ளே வந்து அவரை பார்த்து விட்டு சென்ற பின்பு அவரால் டாஸ்கில் கவனம் செலுத்த முடிய வில்லையாம். அதுமட்டுமில்லாமல், மஹத்துடன் டாஸ்கின் போது சண்டை போட்டது போன்ற காரணங்களால் ஆர்வம் குறைந்துவிட்டதாக கூறினார். மேலும், எனக்கு 50 லட்சம் பணத்தை விட ரசிகர்களின் அன்பே போதும் என்றார். வெளியே ரசிகர்களை சந்திக்கும் போது அவர்கள் என்னிடம் நீங்கள் சாதாரனமாக அனைவரிடமும் பழகுவது மகிழ்ச்சியாக உள்ளது. பெரிய நடிகர்கள் போல் இல்லாமல் உள்ளீர்கள் என்று கூறினார்கள்.

Daniel
Daniel Annie Pope