கமலை சந்திக்கும் போது தனது ஆடையால் சங்கடத்திற்கு ஆளான வைஷ்ணவி !

பிக்பாஸ் நிகழ்ச்சியை வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் சனி மற்றும் ஞாயிறு மட்டும் நடிகர் கமல் கலந்துகொள்வார். இந்த இரண்டு நாட்கள் மட்டுமே, பிக்பாஸ் அனைத்து எபிசோடுகளையும் பார்க்காதவர்கள் கூட பார்ப்பார்கள். அந்த அளவுக்கு அந்த இரண்டு நாட்கள் “என்ன நடக்கும்” என்ற ஆர்வம் மக்களிடம் இருக்கிறது.

இந்நிலையில், இந்த வாரம் நிகழ்ச்சிக்கு வந்த கமல் அகம் டீவி வழியே, ஹவுஸ் மேட்டை பார்த்தார். அப்போது அங்கு அமர்ந்திருந்த வைஷ்ணவி தனது ஆடைகளை அடிக்கடி சரி செய்து கொண்டே இருந்தார். இதற்கு காரணம் அவர் அணிந்திருந்த ஆடை தான். அந்த அளவுக்கு சிறிய உடை. எப்போதும் நல்ல ஆடையை அணியும் வைஷ்ணவி இப்படி செய்தது, கமலை மட்டும் அல்ல… நிகழ்ச்சியை பார்க்கும் அனைவரையும் சங்கடப்படுத்தியுள்ளது.

எப்போதும் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தான் இவ்வாறு அணிந்து வருவார்கள். ஆனால் தமிழ் கலாச்சாரம் நன்கு தெரிந்த வைஷ்ணவி இவ்வாறு செய்தது யாருமே எதிர்பார்க்காதது.

vaishnvi