பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்தவாரம் நாமினேட் ஆனவர்களின் லிஸ்ட்

bigg boss tamil vote season 2

பிக்பாஸ்-2 நிகழ்ச்சி தமிழில் 64 நாட்களை கடந்துவிட்டது. வாரம் வாரம் ஒரு போட்டியாளர் வெளியே சென்றவண்ணம் உள்ளனர். நேற்று (ஆகஸ்ட்-19) கூட வைஸ்ணவி வெளியேறினார்.

இதில் இந்தவாரம் எவிக்‌ஷன் ஆனவர்கள் மஹத், மும்தாஜ், ஜஸ்வர்யா. மேலும் நேரடியாக நாமினேட் ஆன செண்ட்ராயன் மற்றும் பாலாஜியும் உள்ளனர். தலைவர் யாஷிகா ஒருவரை காப்பாற்றலாம் என்றார் பிக்பாஸ். இதனால் தன் உயிர் தோழியாக இருக்கும் ஜஸ்வர்யாவை யாஷிகா காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமினேட் ஆனவர்களில் இருந்து இந்தவாராம் யார் காப்பாற்றப்படுவார்கள்? யார் வெளியேற்றப்படுவார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்போம்.