ஐஸ்வர்யா மீது தவறாக கை வைத்த மஹத்: விளையாட்டை ஒழுங்காக விளையாடுங்க

பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே போகிறது. நேற்று மஹத் மற்றும் டேனியல் இடையே சண்டை நடந்தது.

இந்நிலையில், இன்றும் நேற்று நடந்த அதே டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது ஐஸ்வர்யா மீது தவறாக கை வைத்து தள்ளிவிடுகிறார் மஹத். இதனால் ஐஸ்வர்யா மற்றும் மகத் இடையே வாய்ச் சண்டை நடக்கிறது. ஐஸ்வர்யா கத்திக் கொண்டே மும்தாஜிடம் புகார் தெரிவிக்கிறார்.