பிக்பாஸ் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்! இந்த வாரம் வெளியானவர் இவர் தான்.

பிக்பாஸ் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்! இந்த வாரம் வெளியானவர் இவர் தான்.

பிக்பாஸ் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்! இந்த வாரம் வெளியானவர் இவர் தான். பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் 2வது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் சென்றவாரம் சென்ராயன் வெளியேற்றப்பட்டார்.

மக்கள் அனைவரும் ஐஸ்வர்யா தான் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அது மக்களுக்கு பெரிய ஏமாற்றத்தையே தந்தது. இந்த வாரமும் ஏவிக்ஷனில் ஐஸ்வர்யா பெயர் உள்ளது. சென்ற வாரம் போல் யாரும் எதிர்பார்க்காத ஒருவர் தான் வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போது வந்த தகவலின் படி மும்தாஜ் தான் பிக்பாஸிலிருந்து வெளியாகியுள்ளார். இந்த முறையும் ஐஸ்வர்யா வெளியாகாமல் தப்பித்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.