பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் இன்றைய எலிமினேஷன் இவர்தானா?

bigg boss tamil 2 elimination this week

இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையப்போகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் சூடுபிடித்துள்ளது. பிக்பாஸ் முதல் சீசனில் ஆரவ் தான் டைட்டில் வின்னர். எனவே, இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர் .

இந்நிலையில் இந்த வாரம் டேனி தான் வெளியேற்றப்படுகிறார் என ஒரு தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. ஏனெனில், டேனி அனைத்து டாஸ்க்குகளையும் அருமையாக செய்தார். அதுமட்டுமில்லாமல் டேனி தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் ஆக வாய்ப்புள்ளதாக பலர் கருதினர்.

அப்படி இருக்க இந்த தகவல் கொஞ்சம் அனைவருக்கும் அதிர்ச்சியாகத் தான் இருக்கும். எது எப்படியோ இன்று இரவு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால்தான் தெரியும்.

Daniel