பிக்பாஸ் ஐஸ்வர்யா மாதிரி இருக்கும் பெண்..! உள்ளே பாருங்க ஷாக் ஆயிடுவிங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிடித்த போட்டியாளர் யார் என்றால்? அனைவருக்கும் பிடித்தது சென்ராயன் மற்றும் மும்தாஜ் தான். அதே போல் பிடிக்காதவர் என்றால் அது ஐஸ்வர்யா தான். அந்த அளவுக்கு அனைவரும் வெறுக்கும் படி நடந்து வருகிறார்.

இவர் சர்வாதிகாரி டாஸ்கின் போது செய்த அட்டகாசங்கள் பார்பவர்கள் அனைவரையும் கதிகலங்கச்செய்தது. அதில் இருந்து இவரை அனைவரும் வெறுக்கத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் ஐஸ்வர்யா போல் இருக்கும் பெண் ஒருவரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், ஐஸ்வர்யா பாலாஜி மீது குப்பை கொட்டிய அந்த காட்சியை டப்ஸ்மாஷ் செய்துள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த அனைவரும் ஐஸ்வர்யா மாதிரி இருக்கும் அந்த பெண்ணைக் கண்டு அதிர்ச்சியாகி உள்ளனர். இதோ அந்த வீடியோ..