குழந்தை பிறந்த 2 மாதத்தில் வீ.ஜே. அஞ்சனா வெளியிட்ட புகைப்படம்… அதுகுள்ள இப்படியா?

vj anjana

வீ ஜே அஞ்சனா தொலைக்காட்சி பார்ப்பவர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர். இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீ.ஜே. வாக இருந்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு “கயல்” படத்தில் நடித்த நடிகர் “சந்திரனை” திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயும் ஆகிவிட்டார்.

ஆம் சமீபத்தில் சந்திரன் – அஞ்சனா ஜோடிக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஜூன் 3-ஆம் தேதி தான் சந்திரன் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். திருமணத்திற்கு பின், “குடும்பத்தில் உள்ளவர்களை சரியாக பார்த்துக் கொள்ள முடியவில்லை” என கூறி தொகுப்பாளினி பணியில் இருந்து விலகினார் அஞ்சனா.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது சமீபத்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை கண்ட அஞ்சனாவின் தீவிர ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Actress Aathmika Images Gallery