விஜயை பற்றிய கேள்விக்கு ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா?

Vijay and Sri Reddy

ஸ்ரீ ரெட்டி, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் கூறியவர்.

இவரிடம் நடிகர் விஜய் பற்றி ஒரு பேட்டியில் கேட்டதற்கு, விஜய் சார் இந்த வயதிலும் செம்ம இளமையாக உள்ளார். அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். நடக்குமா? என்று தெரியவில்லை. இவ்வாறு ஸ்ரீ ரெட்டி கூறினார்.

எனக்கு பேவர்ட் நடிகர் அஜித் தான் என்று முந்தைய பேட்டியில் ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.