படத்தில் நடிக்கும் தெய்வமகள் வாணி போஜன்… வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

vani bhojan

சன் டீவியில் தெய்வமகள் என்ற மெகா தொடரில் நடித்தவர், வாணி போஜன். இந்த தொடர் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்நிலையில் இவர் அடுத்ததாக படத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தில் இவரின் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இதில் வாணி போஜன் மிகவும் சிம்பிலாகவும், கலக்கலாகவும் உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் தெய்வமகள் சத்யாவா இது என்று சந்தோஷத்தில் அதிர்ச்சியாகியுள்ளனர்.

இவர் தற்போது “என்-4” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை லோகேஷ் குமார் இயக்குகிறார். இவர் இந்த படத்திற்கு முன் “ மை சன் இஸ் எ கேய்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். “என்-4” படம் கமர்ஷியல் த்ரில்லர் படமாக உருவாகிவருகிறது.

Vani Bhojan (Actress)

Vani Bhojan (Actress)

Vani Bhojan (Actress)

Vani Bhojan (Actress)

Vani Bhojan (Actress)

Vani Bhojan (Actress)