டாப்சி பன்னு கொடுத்த லிப் லாக்! யார் அவர்?

Taapsee Pannu

நடிகை டாப்சி ஆடுகளம் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர். இவர் அதன் பின் சில தமிழ் படங்களில் நடித்தாலும், மக்கள் மத்தியில் ஆடுகளம் படம் தான் இவருக்கான சிறந்த அடையாளமாக உள்ளது.

தற்போது டாப்சி, பாலிவுட் சினிமாவில் தஞ்சம் அடைந்துவிட்டார். அண்மை காலமாக சமூகவலைதளங்களில் சர்ச்சைகளில் அவரின் பெயர் அடிபட்டு வருகிறது. கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் அவர் பிரபல நடிரான விக்கி கௌசல் உடன் Manmarziyaan என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் இருவரும் மிக நெருக்கமாக லிப் லாக் முத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இது ரசிகர்கள் பலரையும் பேசவைத்துள்ளது.

Taapsee Pannu