நடிகர்களின் பாலியல் தொல்லைகளை கூறிய ஸ்ரீ ரெட்டியின் கவர்ச்சி வீடியோ

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக தற்போது சில நடிகைகள் வெளிப்படையாக கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா நடிகர்கள் சிலரின் பெயர்கள் மற்றும் அவர்கள் தன்னிடம் நடந்துகொண்ட முறைகள் பற்றி கூறி, அனைவரிடமும் பிரபலாமானார்.

அவர் அடுத்ததாக யாரை பற்றி கூறுவார் என எதிர்பார்த்த நேரத்தில், அவருடைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சமீபத்தில் சமூக வலைதளத்தில் அதிகம் பார்த்த வீடியோ கிகி சேலஞ்ச்.

இதில் ஸ்ரீரெட்டி கவர்ச்சி நடன வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களின் விமர்சனங்களை பதிவிட்டுவருகின்றனர்.