உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செயலை செய்த ஸ்ரேயா

உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செயலை செய்த ஸ்ரேயா

உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செயலை செய்த ஸ்ரேயா ! நடிகை ஸ்ரேயா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். அதில் சிவாஜி, அழகிய தமிழ் மகன் போன்ற படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

அதுமட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தியிலும் பல படங்களில் நடித்தார். பின்பு சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கியே காணப்பட்டார்.

நரகாசூரன் படத்தின் மூலம் தற்போது ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரேயா சிகரெட் பிடிப்பது போல் சில புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றது. இதோ…

உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செயலை செய்த ஸ்ரேயா

பொது இடத்தில் வசமாக மாட்டிக்கொண்ட ஸ்ரேயா! என்ன காரணம் தெரியுமா?