பொது இடத்தில் வசமாக மாட்டிக்கொண்ட ஸ்ரேயா! என்ன காரணம் தெரியுமா?

Shriya Saran

சில நாட்களுக்கு முன்பு தான் ஸ்ரேயா ரஸ்யாவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின்பும் படப்பிடிப்பு பார்ட்டி என சுற்றிவருகிறார்.

அதுமட்டுமில்லாமல் பல கவர்ச்சி மற்றும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஸ்ரேயா தமிழ், தெலுங்கு என சில படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார். சிம்புவுடன் AAA படம் தான் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்க்காக சென்றுள்ளார். அப்போது யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக துணியால் முகத்தை மூடிக்கொண்டுள்ளார். ஆனால், ரசிகர்கள் கண்ணில் அவர் பட்டுவிட்டார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் அவரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதோ அந்த புகைப்படம்…

shriya saran Tirumala Visit