படத்தின் புரோமோஷனுக்காக முதல் முதலாக இப்படிபட்ட கவர்ச்சி உடையணிந்த கீர்த்தி சுரேஷ்

கவர்ச்சி உடையணிந்த கீர்த்தி சுரேஷ்

கவர்ச்சி உடையணிந்த கீர்த்தி சுரேஷ் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இன்னும் சில நாட்களில் தமிழ் சினிமாவின் நம்பர்-1 நடிகையாகவும் மாறும் வாய்ப்பு உள்ளது.
இவரின் நடிகையர் திலகம் படத்திற்கு தேசிய விருது கூட கிடைக்கும் என பேசப்படுகிறது. அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார். சாமி 2 ட்ரைலர் பார்க்க

இவர் விஜயுடன் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகிறார். விஷால் உடன் சண்டைகோழி-2 படம் தான் அடுத்து ரிலிஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்குத் தான் அதீத கவர்ச்சி காட்டி ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதில் விஷாலுடன் உள்ளார் கீர்த்தி. இந்த படம் சண்டைகோழி 2 படத்தின் புரோமோஷனுக்காக இருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கிர்த்தி சுரேஸ்