ஒரே நாளில் அஜித் விஜய் படம் வெளியானால்? சமந்தாவின் பதில் இதுதான்!

samantha speech about vijay and ajith

ஒரே நாளில் அஜித் விஜய் படம் வெளியானால்? சமந்தாவின் பதில் இதுதான்! நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கு தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் தான் ரசிகர்கள் அதிகம்.

அதன் காரணமாகவே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமந்தாவின் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் யு-டர்ன். இந்த படத்தின் புரோமோஷனுக்காக ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், “ஒரே நாளில் அஜித் விஜய் படம் வெளியானால்.. எதற்கு செல்வீர்கள்?” என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த சமந்தா, “நான் வீட்டிலேயே இருந்துக்கொள்வேன், எந்த படத்திற்கும் செல்ல மாட்டேன்” என்று கூறினார்.

Samantha at Irumbu Thirai 100 days Celebration Stills